பர்கூரில் திமுக பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி உரையாற்றினார்.

பர்கூரில் திமுக பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி உரையாற்றினார்.
X
பர்கூரில் திமுக பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி உரையாற்றினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் மத்திய அரசின் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செயல்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பர்கூரில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். திமுக மாவட்டச் செயலாளர் பர்கூர் எம்.எல்ஏ.வுமான தே.மதியழகன் தலைமை தாங்கினார். திமுக தலைமை பேச்சாளர்கள் சூர்யா வெற்றிகொண்டான் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story