நாம் தமிழர்கட்சியின் மண்டலக் கலந்தாய்வுக்கூட்டம்

2026 சட்டமன்றத் தேர்தல் அனைத்து பகுதிகளிலும் பெருவரான வாக்கு வித்தியாசம் வெற்றி பெறுவதை குறித்து நிர்வாகிகள் ஆரோக்கியக்கப்பட்டது
பெரம்பலூரில் நடைபெற்ற நாம் தமிழர்கட்சியின் மண்டலக் கலந்தாய்வுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பலூர் மண்டல கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூர் நான்கு வழிச்சாலையில் பகுதியில் அமைந்துள்ள அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மண்டல செயலாளர் தங்க ரத்தினவேல் தலைமையில் இன்று (14.03.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் வந்தியத்தேவன் மற்றும் மாநில மருத்துவ பாசறை பொருளாளர் கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று 2026- கட்சியின் விரிவான உள்கட்டமைப்பு மற்றும் 2026 தேர்தல் வியூகங்கள் குறித்து சிறப்புரையாற்றினர் இக்கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பெரம்பலூர் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
Next Story