திமுக நிர்வாகி உடன் எஸ்டிபிஐ தலைவர் சந்திப்பு

திமுக நிர்வாகி உடன் எஸ்டிபிஐ தலைவர் சந்திப்பு
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் கனி
நெல்லை மேலப்பாளையம் டிவிஎஸ் நகர் பள்ளிவாசலுக்கு இன்று (மார்ச் 14) ஜும்மா தொழுகைக்கு வருகை தந்த திமுக முன்னாள் அமைச்சர் மைதீன்கானை எஸ்டிபிஐ கட்சியின் மாநகர மாவட்ட தலைவர் கனி மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிகழ்வின்போது 49வது வார்டு எஸ்டிபிஐ கட்சி தலைவர் மைதீன், செயலாளர் அஜீசுதீன், 43 வது வார்டு நிர்வாகி இப்ராஹிம்ஷா ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story