விராலிமலை: கார் மோதி மூதாட்டி பலி!

விராலிமலை: கார் மோதி மூதாட்டி பலி!
X
விபத்து செய்திகள்
விராலிமலை ஒன்றியம் தொண்டை மான்நல்லுாரை சேர்ந்தவர் அழகம்மாள் (75). நேற்று முன்தினம் இரவு திருச்சி -புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப் போது திருச்சியில் இருந்து அறந்தாங்கி நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த மூதாட்டியை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை யில் சேர்த்தனர். அங்கு அழகம்மாள் நேற்று உயிரிழந்தார். விபத்து குறித்து மாத்துார் போலீசார் வழக்குப்பதிந்து காரை ஓட்டிவந்த அறந்தாங்கியை சேர்ந்த தமிழ்ச்செல்வன்(36)என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விராலிமலை: விராலிமலை ஒன்றியம் தொண்டை மான்நல்லுாரை சேர்ந்தவர் அழகம்மாள் (75). நேற்று முன்தினம் இரவு திருச்சி -புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப் போது திருச்சியில் இருந்து அறந்தாங்கி நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த மூதாட்டியை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை யில் சேர்த்தனர். அங்கு அழகம்மாள் நேற்று உயிரிழந்தார். விபத்து குறித்து மாத்துார் போலீசார் வழக்குப்பதிந்து காரை ஓட்டிவந்த அறந்தாங்கியை சேர்ந்த தமிழ்ச்செல்வன்(36)என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story