உதகையில் காசநோய் விழிப்புணர்வு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

X
உலக காச நோய் தினத்தை முன்னிட்டு உதகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த பேரணியை உதகை வட்டாட்சியர் சதீஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார் நீலகிரி மாவட்டம் உதகை ரயில் நிலையம் முகப்பு பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் காசநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த பேரணியை உதகை வட்டாட்சியர் சதீஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார் இந்தப் பேரணியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு கையில் பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மேலும் காசநோய் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் காசநோய் பற்றி யாரும் அஞ்ச வேண்டாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இந்த பேரணியானது உதகை மத்திய ரயில் நிலையத்திலிருந்து துவங்கி உதகை சேரிங் கிராஸ் பகுதி வரை சென்று நிறைவடைந்தது.
Next Story

