வாணியம்பாடியில் திமுக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு சார்பில் நடைப்பெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் திமுக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு சார்பில் நடைப்பெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருப்பத்தூர் மாவட்ட திமுக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது, இதில், திருப்பத்தூர் திமுக மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜ், மற்றும் திமுக, கட்சி நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியர்கள் பங்கேற்று, தொழுகை நடத்தி இஃப்தார் நோன்பை திறந்து வைத்தனர்..
Next Story

