ஊத்தங்கரை அருகே மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் மூன்றாம்பட்டி ஊராட்சி தேர்தல் நாயக்கம்பட்டி கிராமத்தில் திமுக கொடி கம்பத்தை அகற்றும் பணியில் இருந்த திமுக கிளைச் செயலாளர் ராமமூர்த்தி என்பவர் அருகில் இருந்த மின்சார உயர் மீது கம்பம் சாய்ந்து மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே பலியானார். மேலும் 4- ங்கு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

