கும்பிகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா

X

ஆண்டு விழா
திருநெல்வேலி மாவட்டம் கும்பிகுளம் ஊராட்சி கும்பிகுளம் தெற்கூரில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நேற்று பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
Next Story