குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
X
குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கு 4000 கோடி நிதி தராமல் தமிழ்நாடு மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திமுக ஒன்றிய பொருளாளர் கோ.சுப்பிரமணியன் தலைமையில் ஒன்றிய துணை செயலாளர் மு. தனுசு, இளைஞர் அணி அமைப்பாளர் ரமேஷ் முன்னிலையில் நடை பெற்றது. இதில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story