தண்ணீர் தொட்டியை சுற்றி வேலி அமைப்பு

X

வேலி அமைப்பு
வேங்கை வயலில் தண்ணீர் தொட்டியில் மலம் கழித்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழக அரசு உத்தரவின்பேரில் குடிநீர் தொட்டியை சுற்றி வேலி அமைக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று (மார்ச் 29) கொண்டாநகரம் ஊராட்சியில் உள்ள தண்ணீர் தொட்டியை சுற்றி கம்பி வேலிகள் அமைக்கப்பட்டது.
Next Story