மின்விளக்குகள் அமைத்து தரக்கோரி எம்பியிடம் மனு

மின்விளக்குகள் அமைத்து தரக்கோரி எம்பியிடம் மனு
X
திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸ்
நெல்லை மாநகர தச்சநல்லூர் 13வது வார்டு அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் முன்பாக உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்து தரக்கோரி நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸிடம் இன்று (மார்ச் 29) மனு அளித்தார். இந்த நிகழ்வின்பொழுது மாநகர திமுகவினர் உடன் இருந்தனர்.
Next Story