சாலையோர குப்பைகளால் நொய் தொற்று அபாயம்!

பொது பிரச்சனைகள்
கடற்கரை பகுதியான அம்மாபட்டினம் பகுதியில் சாலை ஓரத்தில் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டியுள்ளதால் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கும் அருகில் உள்ள பள்ளியில் படிக்கக்கூடிய மாணவ-மாணவிகளுக்கும் நோய் தொற்று பரவக்கூடிய நிலை இருக்கிறது. எனவே, சாலை ஓரத்தில் உள்ள குப்பைகளை அகற்ற, விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story