புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி திறப்பு விழா

புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி திறப்பு விழா
X
புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா
திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி திருச்செங்கோடு ஒன்றியம், தி.கைலாசம்பாளையம் ஊராட்சி, குடித்தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதியதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு ஒன்றிய திமுக செயலாளர் வட்டூர் தங்கவேல் லிட்டர் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
Next Story