ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ சார்பில் அங்கன்வாடி பள்ளிக்கு வாட்டர் டேங்க் நலத்திட்ட உதவி..

X
Rasipuram King 24x7 |15 April 2025 2:57 PM ISTஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ சார்பில் அங்கன்வாடி பள்ளிக்கு வாட்டர் டேங்க் நலத்திட்ட உதவி..
நாமக்கல் மாவட்டம் ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோவின் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் ராசிபுரம் நெசவாளர் காலனியில் உள்ள ஒரு அங்கன்வாடி பள்ளிக்கு வாட்டர் டேங்க், குழந்தைகளுக்கு குடிநீர் ஊற்றி வைக்க சில்வர் டிரம் மற்றும் நான்கு பிளாஸ்டிக் நாற்காலிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ தலைவர் JFM மணிமேகலை தமிழரசன், தமிழரசன் மண்டல துணைத் தலைவர் ,கருணா மித்ரன் ,பொருளாளர், கார்த்திகேயன், திருமதி உமா ,சக்திவேல், நவீன் குமார் ,ராஜ்கமல், பிரபு ராஜா குருநாதன், முத்து , சூர்யா மற்றும் சக்தி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இது குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. என பாராட்டினர்.
Next Story
