ஆசிரியர் வீரமணி எழுதிய மொழிப்போர் தியாகி க.சொ.கணேசனின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை தமிழக முதல்வரிடம் வழங்கிய ஜெயங்கொண்டம் எம் எல் ஏ.

X

திராவிட கழகத் தலைவர் ஆசிரியர் கி வீரமணி எழுதிய க சொ.கணேசனின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இடம் ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க. கண்ணன் வழங்கினார்.
அரியலூர், ஏப்.15- சென்னை தலைமை செயலகத்தில்,சட்டசபையில் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையில் உரையாற்றுவதை முன்னிட்டு,தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து,ஓடிப்போர் தியாகி மறைந்த முன்னாள் எம்எல்ஏ மக்கள் தொண்டர் க.சொ.கணேசனின் வாழ்க்கை வரலாறு குறித்து ஆசிரியர் கி.வீரமணி தொகுத்து எழுதிய புத்தகத்தினை,ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் ஜெயங்கொண்டம் எம் எல் ஏ கண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Next Story