பொன்னமராவதி:வாலிபர் மர்ம மரணம்!

பொன்னமராவதி:வாலிபர் மர்ம மரணம்!
X
துயரச் செய்திகள்
பொன்னமராவதி அருகே மைலாப்பூர் கிராமத்தில் வயல்வெளியில் உள்ள வேப் பமரத்தில் சேலையால் துாக்குமாட்டிய நிலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்ததும் பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை புரந்தன்பட்டியை சேர்ந்த மணிகண்டன்(37) என்ப தும், திருமணமாகி 2 மகள்கள் இருப்பதும் தெரிய வந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா, கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story