பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கிய பாஜக நிர்வாகி

தினமும் தொண்டர்கள் நன்கொடை பாஜக நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்
பெரம்பலூர் நகர பாஜக சார்பில் - 8 வது நாள் பொதுமக்களுக்கு நீர்மோர், குடிநீர் வழங்கப்பட்டது. இன்று நீர்மோர் கொடுக்க நன்கொடை ரூபாய் 500/- வழங்கிய (பெரம்பலூர் நகர்) நகர செயலாளர் கருப்பையா பெரம்பலூர் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
Next Story