அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி கோலாகலம்!

X
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் இன்று அர்ஜுனன் தபசு நடைபெற்றது. அர்ஜுனன் தபசு மரம் ஏறுதல் என்பது, மகாபாரதத்தில் அர்ஜுனன், சிவபெருமானிடம் பாசுபத அஸ்திரம் பெற தவம் செய்தபோது, ஒரு உயரமான மரத்தில் ஏறி தவம் செய்ததை நினைவுபடுத்துகின்ற ஒரு விழாவாகும்.இந்த விழா அக்னி வசந்த விழாவை முன்னிட்டு நாடகக் கலைஞர்கள் அர்ஜுனனாக வேடம் அணிந்து உயரமான மரத்தில் ஏறி தவம் செய்ததை நடித்துக் காட்டுவர்.
Next Story

