ராணிப்பேட்டையில் அங்கன்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம்

ராணிப்பேட்டையில் அங்கன்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம்
X
ராணிப்பேட்டையில் அங்கன்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படும் 8 வட்டார குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 164 அங்கன்வாடி பணியாளர், 3 குறு அங்கன்வாடி பணியாளர், & 155 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்ய உள்ளன. விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ஏப்ரல் 23க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Next Story