ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையில் புதிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையில் புதிய அறிவிப்பு!
X
ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையில் புதிய அறிவிப்பு!
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக சமூக வலைத்தளத்தில் எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் அதிக ஆழம் கொண்ட நீர் நிரம்பியுள்ள பகுதிகளான ஏரிகள் ஆறுகள் குட்டைகள் மற்றும் கிணறுகளில் குளிக்க அனுமதிக்க வேண்டாம் என மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Next Story