வாலாஜா சிவன் கோவிலில் புனரமைக்க பணிகள் ஆய்வு!

வாலாஜா சிவன் கோவிலில் புனரமைக்க பணிகள் ஆய்வு!
X
சிவன் கோவிலில் புனரமைக்க பணிகள் ஆய்வு!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம், வன்னிவேடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீபுவனேஸ்வரி அம்பாள் உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில் புனரமைப்பு திருப்பணி நடைபெற்று வருகிறது. அதனை திருக்கோயில் அறங்காவலர்களுடன் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் பூர்ணிமா ரவி மேற்பார்வையிட்டார். இந்த நிகழ்வில் அவருடன் முக்கிய பிரமுகர்கள் தர்மகர்த்தா உடன் இருந்தனர்
Next Story