ஊத்தங்கரை அருகே டூவீலர் லாரி நேருக்கு நேர் மோதி வாலிபர் உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் சாம்பல்பட்டியை சேர்ந்த அல்மான் ஊத்தங்கரையில் இருந்து பாப்பனூர் கூட்ரோடு வழியாக சாம்பல்பட்டிக்கு டூவீலரில் செல்லும்போது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அல்மான் மீது லாரியும் ஏரி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story

