திருமயம்: கார்மோதி வாலிபர் பலி

X
திருமயம் தாலுகா நாட்டாம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. இவர் மகன் சந்தோஷ் கண்ணன்(18). இன்ஜி., டிப்ளமோ பெற்றுள்ளார். இவர் நேற்றுமுன்தினம் இரவு அரிமளத்திற்கு பைக்கில் தனி யாக சென்றார். காயாம்பட்டி என்ற இடத்தருகே அரி மளத்தில் இருந்து புதுப்பட்டி நோக்கி வந்த கார் பைக் மீது மோதியது. இதில் சந்தோஷ் கண்ணன் பலியானார். கே.புதுப்பட்டி விசாரிக்கின்றனர். போலீசார் வழக்குப்பதிந்து
Next Story

