கழிவுநீர் ஓடை மீது மூடி வைத்து சீரமைக்க கோரிக்கை

X
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 49வது வார்டுக்கு உட்பட்ட ஆசூரான் கீழத்தெரு மற்றும் பங்களாப்பா தெரு நுழைவு வாயிலில் துர்நாற்றம் வீசும் அளவிற்கு கழிவு நீர் ஓடை திறந்து காணப்படுகின்றது. எனவே இதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு கழிவுநீர் ஓடை மீது மூடி வைத்து சீரமைக்க வேண்டும் என நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை தொகுதி செயலாளர் மின்னத்துல்லா இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story

