அரக்கோணம் சோளிங்கர் நெமிலியில் நாளை ஜமாபந்தி!

அரக்கோணம் சோளிங்கர் நெமிலியில் நாளை ஜமாபந்தி!
X
அரக்கோணம் சோளிங்கர் நெமிலியில் நாளை ஜமாபந்தி!
அரக்கோணம் வட்டத்தில் மே 22 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் ஜமாபந்தி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளார். மேலும் சோளிங்கர் நெமிலி வட்டங்களிலும் ஜமாபந்தி மே 22ம் தேதி நாளை தொடங்குகிறது. ஜமாபந்தி நிகழ்வில் நிலவரி கணக்குகள், பட்டா மாற்றம், பட்டா தகவல் கூறுதல் இதர சேவைகள் தொடர்பான மனுக்களை அளிக்கலாம்.
Next Story