மனக்கசப்பு காரணமாக கணவன் தூக்கிட்டு தற்கொலை

மனக்கசப்பு காரணமாக கணவன் தூக்கிட்டு தற்கொலை
X
துயரச் செய்திகள்
அரிமளம் அடுத்த மிரட்டுநிலையை சேர்ந்தவர் பாண்டியராஜன் (38). இவருக்கு திருமணமாகி 6 வருடமான நிலையில் 1 மகள் உள்ளார். இந்நிலையில் குடும்பச்சண்டை காரணமாக மனைவி அவரது தந்தை வீட்டில் 1 வருடமாக வசித்து வருகிறார். இதனை அடுத்து நேற்று பாண்டியராஜன் திடீரென்று தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி அளித்த புகாரில் அரிமளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story