அர்ஜுனாபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ மகா மாரியம்மன் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி ஸ்ரீ நவகிரக ஆலய மகா கும்பாபிஷேக விழா.

அர்ஜுனாபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ மகா மாரியம்மன் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி ஸ்ரீ நவகிரக ஆலய மகா கும்பாபிஷேக விழா.
X
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அர்ஜுனாபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ மகா மாரியம்மன் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி ஸ்ரீ நவகிரக ஆலயங்கள் பூலோக வைகுண்டம் ஸ்ரீபுரம் ஸ்ரீ சக்தி அம்மா அவர்களின் திருகரங்களால் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாக சாலைகள் அமைக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் மங்கல வாத்தியங்கள் முழங்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது இந்நிகழ்வில். போளூர் படவேடு அர்ஜுனாபுரம் ஆனந்தபுரம் சந்தவாசல் கேளூர் ஆரணி வேலூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story