மனைவி மாயம்.கணவர் புகார்.

மனைவி மாயம்.கணவர் புகார்.
X
மதுரை அருகே மனைவி மாயம் என கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
மதுரை மாவட்டம் நாகமலை மேலக்குயில் குடி பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார் என்பவர் வேலை விஷயமாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு கடந்த 18ஆம் தேதி சென்றுவிட்டு மீண்டும் 21-ஆம் தேதி வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது மனைவி பாண்டீஸ்வரி (35) மாயமானது தெரிந்தது. மனைவியை பல இடங்களின் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று (மே.23) மதியம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தேடி வருகிறார்கள்.
Next Story