நெல்லையில் சூடுபிடிக்கும் நிலையில் விவசாயம்

X
தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கியுள்ள நிலையில் நெல்லையில் நேற்று இரவு முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1328 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.இவ்வாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவது விவசாய பணிகள் சூடுபிடிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.
Next Story

