ஊத்தங்கரை: பூத் கிளைக் கழக தீர்மானம் புத்தகம் ஒப்படைப்பு

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வடக்கு ஒன்றியம் பூத் கிளை கழக நிர்வாகிகள் தீர்மானம் புத்தகத்தை ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய செயலாளர் வேடியிடம் ஊத்தங்கரை கழக பொதுக்குழு உறுப்பினருமான டி.எம் தமிழ் செல்வம் எம்எல்ஏ விடம் ஒப்படைத்தார். இதில் மாவட்ட துணை செயலாளர், வடக்கு ஒன்றிய கழகத் துணைச் செயலாளர்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

