கிள்ளுக்கோட்டையில் பைக் நேருக்கு நேர் மோதி விபத்து

கிள்ளுக்கோட்டையில் பைக் நேருக்கு நேர் மோதி விபத்து
X
விபத்து செய்திகள்
பகுளத்தூரை சேர்ந்தவர் பிரகாஷ் (25), அருண் (27) ஆகிய இருவரும் பைக்கில் அவரது வீட்டில் இருந்து கீரனூருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கிள்ளுக்கோட்டை தனியார் மஹால் அருகே அவர்களுக்கு எதிரில் பைக்கில் வந்த ராமன் (24) மோதியதில் பிரகாஷிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, அருண் அளித்த புகாரில் கீரனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story