ராணிப்பேட்டை அமைச்சரின் புதிய அறிவிப்பு!

X
வரும் ஜூன் 3-ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என அமைச்சர் ஆர்.காந்தி கேட்டுக்கொண்டார். இனிப்பு, அன்னதானம், நோட்டு புத்தகம், எழுதுபொருள்கள், கண் தானம், ரத்த தானம் வழங்கும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்ய நிர்வாகிகள் தயாராக வேண்டும் என்றார்.
Next Story

