ராணிப்பேட்டையில் கார் ரேஸ் போட்டிகள்

X
ராணிப்பேட்டை பாரதி நகர் Geekay ஓட்டலில் பாலாற்றில் கார் ரேஸ் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் கலந்து கொண்டன. ஆற்காடு மக்கள் ஆவலுடன் கண்டுகளித்தனர் திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் ஆர்.வினோத்காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார் இதில் சந்தோஷ் இந்தரநாத் அருண் ஜான்பால், ஆற்காடு அத்தா, முரளி மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் சிவா உடனிருந்தனர்.
Next Story

