வாலாஜாவில் ஜமாபந்தி நிறைவு விழா

வாலாஜாவில் ஜமாபந்தி நிறைவு விழா
X
வாலாஜாவில் ஜமாபந்தி நிறைவு விழா
வாலாஜாவில் ஜமாபந்தி நிறைவு விழா நடைபெற்றது. தாசில்தார் ஆனந்தன் தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர் ராஜராஜன் முன்னிலை வகித்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தோட்டக்கலைத்துறை, முன்னோடி வங்கி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் வேளாண்மைதுறை உள்பட பல்வேறு துறைகளில் மூலமாக மொத்தம் 79 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஜமாபந்தியில் 333 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 79 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 52 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 202 மனுக்கள் பரிசீனையில் உள்ளது. நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மகாலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story