மாத்தூரில் மணல் கடத்திய இரண்டு பேர் கைது

X
மாத்தூரில் மே.29 காலை மாத்தூரில் எஸ் ஐ. மகாலிங்கம் அந்த வழியாக சென்ற அசோக் லேலண்ட் லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளார். அப்போது ஓலைமான் பட்டியை சேர்ந்த குமார் (30) என்பவர் ஒட்டி வந்த அசோக் லேலண்ட் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் நான்கு யூனிட் மணல் இருந்தது. அதனை பறிமுதல் செய்த காவல்துறை லாரி உரிமையாளர் குமார் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story

