மருதூர் ஊராட்சியில் மக்கள் நல திட்டங்களை தொடங்கி வைத்த ஜெயங்கொண்டம் எம்எல்ஏ

மருதூர் ஊராட்சியில் மக்கள் நல திட்டங்களை தொடங்கி வைத்த ஜெயங்கொண்டம் எம்எல்ஏ
X
மருதூர் ஊராட்சியில் மக்கள் நல திட்டங்களை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
அரியலூர், மே.31- மருதூர் ஊராட்சியில் எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் திட்டத்தின்கீழ் ரூ5.67 லட்சத்தில் புதிய மெட்டல் சாலை அமைக்கும் பணி மற்றும் ரூ7.15 லட்சத்தில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி,ரூ16.45 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி ஆகியவற்றை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க. கண்ணன் தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் ஒரு முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story