வீட்டுமனை பட்டா கேட்டு எம் எல் ஏ-விடம் மருதூர் வடக்கு தெருமக்கள் கோரிக்கை

வீட்டுமனை பட்டா கேட்டு எம் எல் ஏ-விடம் மருதூர் வடக்கு தெருமக்கள் கோரிக்கை
X
வீட்டுமனை பட்டா கேட்டு எம் எல் ஏ-விடம் மருதூர் வடக்கு தெருமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரியலூர், மே.31- ஜெயங்கொண்டம் அருகே மருதூர் கீழவெளி வடக்கு தெருவில் சாலை பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏவிடம் க.சொ.க. கண்ணனிடம் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு கோரிக்கை வைத்தனர்.அதற்கு பதில் அளித்த எம் எல் ஏ உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
Next Story