ராமநாதபுரம் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது

ராமநாதபுரம் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது
X
ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்த ஆறுமுகம் பணி ஓய்வு பெற்றார் பாராட்டு விழா நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்த ஆறுமுகம் பணி ஓய்வு பெற்றார். இவருக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story