வேப்பனப்பள்ளி: தோட்டத்திலேயே வீணாகும் தக்காளி விவசாயிகள் வேதனை

X
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்துள்ளார். கடந்த சில மாதங்களாக தக்காளி விளைச்சல் அதிகரித்தது காரணமாக, தக்காளி கிலோ ரூ.8க்கு கடும் குறைவாக விலை சரிந்ததால் விவசாயிகள் தோட்டத்திலேயே தக்காளியைப் பறிக்காமல் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
Next Story

