அதிமுக பொதுச்செயலாளர் பிறந்த நாள் விழா.

அதிமுக பொதுச்செயலாளர் பிறந்த நாள் விழா.
X
அதிமுக பொதுச்செயலாளர் பிறந்த நாள் விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் அதிமுகவின் துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமியின் 73-ம் ஆண்டுபிறந்த நாளை ஒட்டி இன்று அவரது இல்லத்தில் தொண்டர்கள் 73 கிலோ கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த ஒன்றிய, நகர ஊராட்சி, நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story