வேப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரத்து குறைவு

வேப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரத்து குறைவு
X
வேப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரத்து குறைந்துள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (10.06.2025) எள் வரத்து 7 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 1 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரத்து வரவில்லை.
Next Story