புதுக்கோட்டையில் மாபெரும் இரத்ததான முகாம்!

X

நிகழ்வுகள்
புதுக்கோட்டை தெற்கு நான்காம் வீதியில் உயிர்த்துளி இரத்த மையம், முத்து மீனாட்சி மருத்துவமனை மற்றும் ஹைடெக் குட்வில் பயிற்சி மையம் இணைந்து நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம் ஜூன் 13ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த ரத்ததான முகாமானது காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
Next Story