பண்ருட்டியில் தொடர்ந்து எள் வரத்து அதிகரிப்பு

X

பண்ருட்டியில் தொடர்ந்து எள் வரத்து அதிகரித்துள்ளது.
பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று 11 ஆம் தேதி நெல் பொன்மணி வரத்து 1 மூட்டை, எள் வரத்து 65 மூட்டை, பருத்தி வரத்து 1Q மூட்டை, உளுந்து வரத்து 1 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 43 மூட்டை, கம்பு வரத்து 2 மூட்டை என மொத்தம் 123 மூட்டை வந்துள்ளது.
Next Story