அன்னதான நிகழ்வை தொடங்கி வைத்த எம் எல் ஏ

மதுரை தெற்கு தொகுதியில் இரு இடங்களில் அன்னதான நிகழ்வை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட அனுப்பானடி வார்டு 86 ல் உள்ள முருகன் கோவில் மற்றும் வார்டு.46 ல் காமராஜபுரம் வடக்கு தெருவில் உள்ள பாலமுருகன் கோவிலில் இன்று (ஜூன் .11) மதியம் எம்எல்ஏ பூமிநாதன் அன்னதான விழாவை துவக்கி வைத்து பக்தர்களுடன் சேர்ந்து உணவு அருந்தினார். உடன் திமுக, மதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story