நெடுவாசல் கிராமத்தில் குருத்தோலை தேர்

நிகழ்வுகள்
ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் அமைந்துள்ள நாடியம்மன் திருக்கோவில் திருவிழா 13 ஆண்டுகளுக்குப் பிறகு காப்புக் கட்டுதலோடு தொடங்கியது. இதில் புகழ்பெற்ற படத்தேர் என அழைக்கப்படும் குருத்தோலை தேர் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. 63 அடி உயரத்தில் பனை மற்றும் தென்னங்குருத்துகளால் கட்டப்பட்ட சப்பரத் தேரில் ஒளிரும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் நாடியம்மன் எழுந்தருளினார்.
Next Story