நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு குறைதீர்த்து வரும் எம்எல்ஏ

X

நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு குறைதீர்த்து வரும் எம்எல்ஏ
திருப்பத்தூர் மாவட்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு குறைதீர்த்து வரும் எம்எல்ஏ திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில் தினமும் மக்களை மக்களை சந்தித்து பொதுமக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அதிகாரிகளுக்கு கட்டளையிட்டு குறைகளை உடனே தீர்த்து வரும் சட்டமன்ற உறுப்பினர் நல்தம்பியை குறித்து பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர் உடன் நகர மன்ற தலைவர் சங்கீதாவெங்கடேஷ், நகராட்சி ஆணையர் சாந்தி, நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் தோழர்கள் பொதுமக்கள் உடன் இருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது
Next Story