ஜோலார்பேட்டையில் மூதாட்டியை கடித்த மனநலம் பாதித்த வாலிபர் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

ஜோலார்பேட்டையில் மூதாட்டியை கடித்த மனநலம் பாதித்த வாலிபர் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!
X
ஜோலார்பேட்டையில் மூதாட்டியை கடித்த மனநலம் பாதித்த வாலிபர் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் மூதாட்டியை கடித்த மனநலம் பாதித்த வாலிபர் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பஸ் நிலையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் அந்த வழியாக வந்த வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயசுந்திரி வயது 62 என்பவரை வாய் மூக்கு பகுதியில் கடித்துள்ளார் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்கவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அந்த வாலிபரை பிடித்து கட்டி வைத்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர் படுகாயம் அடைந்த மூதாட்டியை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் இதைக் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் அந்த வாலிபரை விசாரணை மேற்கொண்டத்தில் கேரள மாநிலம் மலப்புறம் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் மகன் விஷ்ணு விஷ்ணு வயது 30 இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணை தெரிய வந்தது
Next Story