எதற்காக வீடியோ எடுக்குறீங்க போனை கட் பண்ணுங்க நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சிலர் கூட்டத்தில் கமிஷனர் அடாவடி

X
திருப்பத்தூர் மாவட்டம் எதற்காக வீடியோ எடுக்குறீங்க போனை கட் பண்ணுங்க நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சிலர் கூட்டத்தில் கமிஷனர் அடாவடி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் 36 வார்டு உள்ளது இதில் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம் சங்கீதா வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது இதில் நிறை குறைகளை பேசும்போது அப்பொழுது வீடியோ எடுக்க சென்ற நிருபரை பார்த்து எதற்கு வீடியோ எடுக்கிறீர்கள் போனை கட் பண்ணுங்க வெளியே போங்க என்று கமிஷனர் அடாவடி பேச்சுவார்த்தை நடத்தினார் அப்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Next Story

