ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தையொட்டி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தையொட்டி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தையொட்டி, குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை மா ஆட்சியர் சிவசௌந்திரவல்லி தலைமையில் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். உ தனித்துணை ஆட்சியர் சதீஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.செல்வம், முதன்மை க அலுவலர் திரு.புண்ணியக்கோட்டி, திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ரவிஜெயராம், திருப்பத் தொழிலாளர் உதவி ஆணையர் ராஜராஜன் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்
Next Story

