வாணியம்பாடி அருகே சூதாட்டம் விளையாடியவர் கைது

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சூதாட்டம் விளையாடிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே சூதாட்டம் நடைபெற்று வருவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நகர காவல் துறையினர் 9 பேர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு அவர்களிடம் இருந்த பணம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story

